ஸ்ரீஹரி ஜோதிட வித்யாலயம் கடந்த 10-ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் உள்ள கிளைகள் மூலமாக சிறந்த வித்யாபதிகளைக் கொண்டு ஜோதிட வகுப்புகளை நடத்தி 1500 - ஜோதிடர்களை உருவாக்கி ஜோதிட விழிப்புணர்வையும் , எண்ணற்ற இலவச ஜோதிட முகாம்களையும் நடத்தி வருகிறது . தற்பொழுது 23 - வது ஜோதிட பயிற்சி வகுப்பிற்கான சேர்க்கை நடைபெறுகிறது .... ஜோதிட ஆர்வமுள்ள
எழுத,படிக்கத் தெரிந்த இரு பாலரும் வயது வரம்பின்றி பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயனடையலாம் .
பயிற்சி பற்றிய தொடர்புக்கு cell no 9047588201
No comments:
Post a Comment