Friday 27 January 2017

ஒற்றுமை

ஒரு சிங்கமும் , நான்கு எருதுகளும் கற்ற கதையை

மாற்றானுக்கு புரிய வைத்து கலாசாரத்தை மீட்டு விட்டோம்

நாளையும் சேருவோம்
நம்மை நாமே ஆள்வோம்.,

உற்ற உறவுகளே
எண்ணற்ற கோடி நன்றிகள்
ஒற்றுமைக்கும் ஒழுக்கத்திற்கும்.

Friday 13 January 2017

23 -வது ஜோதிட பயிற்சி வகுப்புகள்

ஸ்ரீஹரி ஜோதிட வித்யாலயம் கடந்த 10-ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் உள்ள கிளைகள் மூலமாக சிறந்த வித்யாபதிகளைக் கொண்டு ஜோதிட வகுப்புகளை நடத்தி 1500 - ஜோதிடர்களை உருவாக்கி ஜோதிட விழிப்புணர்வையும் , எண்ணற்ற இலவச ஜோதிட முகாம்களையும் நடத்தி வருகிறது . தற்பொழுது 23 - வது ஜோதிட பயிற்சி வகுப்பிற்கான சேர்க்கை நடைபெறுகிறது .... ஜோதிட ஆர்வமுள்ள
எழுத,படிக்கத் தெரிந்த இரு பாலரும் வயது வரம்பின்றி பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயனடையலாம் .
பயிற்சி பற்றிய தொடர்புக்கு cell no 9047588201

மாத இதழ்

ஸ்ரீஹரி ஜோதிட மாத இதழ் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் வெளிவருகிறது . அதில் ஜோதிடம் ,  ஆன்மீகம் , ஸ்தல வரலாறு ,  பலன்கள் , சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி , ஜோதிடமும் அறிவியலும் மற்றும்  மகான்களின் புனித வரலாறு மற்றும்  அதிக செய்திகளுடனும் வெளிவருகிறது . உங்கள் பிரதிக்கு முன்பதிவு செய்யுங்கள்.  cell no 9047588201

தமிழர் திருநாள்

ஜோதிட  , ஆன்மீக பெருமக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Tuesday 10 January 2017

கற்கை நன்றே !

அறிவுக்கு எட்டுவதே !
கேள்வி (?)
கற்றலில் கிட்டுவதே !
ஞானம் .

வேண்டல்

நல்லது அல்லாது
பிற வேண்டேன்

தர்மத்தின் வழியில்

அறிவோம் ஜோதிடமும் , ஆன்மீகமும் அறவழியில்

அறிவோம்...

ஆசான் இல்லா கல்வி
அரை கல்வி